பஸ் முன்பதிவு

தீபாவளி பண்டிகையொட்டி அரசுபஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்க்கு 1,22,538 பேர் முன் பதிவு செய்து உள்ளார்கள். சென்னையில் இருந்து மட்டும் 46,706 பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

நவம்பர் 2 முதல் 11 வரை முன்பதிவு செய்துள்ளார்கள் இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 577 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *