பல்கலைக் கழக தேர்வுகள்

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் தொடர்த்து கனமழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாகச் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேலும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொடர்புடைய அனைத்து கல்லூரி தேர்வுகள் இன்றும் நாளையும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *