பருவ மழை எப்பொழுது?

தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது.ஒரளவுக்கு எதிர்பார்த்ததைவிட சிறப்பான பலனை கொடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை எப்பொழுது ஆரம்பிக்கும் என பரவலாக கேள்வி எழுந்தது. இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் அவர்கள் 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *