காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும் – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அம்மா அவர்களின் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்ந்து எடுத்ததாகவும் தேர்தல் சின்னம் பரிசு பெட்டகம் ஏற்கனவே ரீச் ஆகிவிட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும். கட்சியையும் ஆட்சியையும் அடமானம் வைத்துள்ள கூட்டம் தான் தற்போதைய ஆட்சியாளர்கள், இவர்கள் எட்டப்பணை மிஞ்சிய தூரோகிகள், திமுக பொய் பிரச்சாரம் செய்வதில் மன்னர்கள் எனவும் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *