கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதே போன்று உற்பத்தி விகிதமும் ஏழு சதவீதம் குறைந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் மீதான சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 43 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
