பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் மாலை 7 மணி அளவில் நடைபெற்றது இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களின் விவரம்-
1. ராஜ்நாத் சிங்.
2. அமித் ஷா
3. நிதின் கட்கரி
4. அர்ஜுன் முண்டா
5. அரவிந்த் சாவந்த்
6. தர்மேந்திர பிரதான்
7. ஹர்ஷ வர்தன்
8. சதானந்த கவுடா
9. கஜேந்திர சிங் ஷெகாவத்
10. கிரிராஜ் சிங்
11. ஹர்சிம்ரத் சிங் பாதல்
12. மகேந்திரநாத் பாண்டே
13. முக்தர் அப்பாஸ் நக்வி
14. நரேந்தி சிங் தோமர்
15. நிர்மலா சீதாராமன்
16. பியூஷ் கோயல்
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பிரகலாத் ஜோஷி
19. ரமேஷ போக்ரியால் நிஷாங்க்
20. ராம் விலாஸ் பாஸ்வான்
21. ரவி சங்கர் பிரசாத்
22. ஸ்மிருதி இரானி
23. சுப்ரமணியம் ஜெய் சங்கர்
24. தவார்சந்த் கெலாட்.
