மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 35756 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று மட்டும் 403.65 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 131 புள்ளிகள் உயர்ந்து 10735 புள்ளிகள் உடன் நிறைவு பெற்றது.
பங்குசந்தை உயர்வு