பகவத்கீதை குறித்து பேசினாரா விஜய்சேதுபதி?

என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன் சில சமூக விரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *