நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் டிரம்ப்

கொரிய நாடுகளுக்கு இடையே நிலவிய பதட்டமான சூழ்நிலையை குறைத்தற்க்காகவும், வட கொரிய நாட்டின் அணு ஆயுத தயாரிப்பை குறைத்தர்க்காகவும் , வட கொரிய நாட்டுடன் சுமுகமான உறவை ஏற்படுத்தியதர்க்காகவும்  அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *