நெல்ஜெயராமன் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல்

அ.ம.மு.கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் நெல்ஜெயராமன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுத்த விவசாயி நெல்ஜெயராமன் உடல்நலக் குறைவால் காலமானார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *