நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6 முதல் 10 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. அதற்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

 நியூசிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன், மார்டின் கப்தில், ஸ்காட் குக்கலேஜின், டேர்ல் மிட்ஷெல், கோலின் முன்ரோ, மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், பிளையர் டிக்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *