நியாயவிலைகடைகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அதாவது தீபாவளி வரை திறந்து இருக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

வழக்கமாக வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால் இந்த வாரம் விடுமுறை கிடையாது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 4 நாட்களும் தொடர்ந்து அனைத்து பொருட்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *