அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசித் தீர்வு காண முடியாத ஒரு முதல்வரிடம், இனியும் நியாயம் எதிர்பார்ப்பது தவறு. திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும்.ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதோடு, அதிமுக அரசின் அராஜக நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
நியாயம் எதிர்பார்ப்பது தவறு கூறுகிறார் ஸ்டாலின்
