நாளை ஒரு நாள் தொடர் ஆரம்பம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது.

டெஸ்ட் தொடரை இழந்து நெருக்கடியில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் தற்போது உள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டிகளிலும் வலுவாகவே உள்ளது.

இந்திய நேரத்தில் நாளை காலை  7.50 மணிக்கு சிட்னியில் துவங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய அணி விவரம்:

ஷிகர் தவான், ரோஹித் சர்மா், விராட் கோலி(கேப்டன்),  ராகுல் ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சிராஜ், கலீல் அஹமது, முகமது ஷமி.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் பின்ச் (கேப்டன்),பேரெண்டார்ப், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேன்ட்காம்ப், கவாஜா, லியோன், மிட்ச் மார்ஷ், ஷேன் மார்ஷ், மாக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பீட்டர் சிடில், பில்லி ஸ்டன்லகே, ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *