ராசிபலன் 08-05-2019

ஆச்சார அனுஷ்டானங்கள் நிறம்பப் பெற்ற மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பொருள் அபிவிருத்தி , பகைவரை முறியடித்தல் , குடும்பத்தில் மகிழ்ச்சி , நோய் நிவாரணம் , செல்வம் , செல்வாக்கு உயரும் நாள் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்

 

வேடிக்கையாகப் பேசும் ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பொருள் நஷ்டம் , தொல்லைகள் கூடும் நாள் ,உறவினர்களால் சந்தோசம் காணவேண்டிய நாள் , பகைவரிடத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் , இன்று உங்களுக்கு சுமாரான நாள்

பேச்சில் நகைச்சுவை கலந்து பேசும் மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வசதி வாய்ப்பு ஏற்படும் நாள் , மதிப்பு உயரும் , பெரும் வெற்றி , தாயின் உடலில் ஏற்பட்ட நோய் தீரும் , சகோதரர் மூலம் ஆதாயம் ஏற்படும் , இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கரமான நாள்

பேச்சுத்திறமை கொண்ட  கடக  ராசி அன்பர்களுக்கு இன்று காரிய தடை , தன நஷ்டம் , மனக்கவலை ஏற்படும் , கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும் , தொழிலில் முன்னேற்றமான நிலை ஏற்படும் , இன்று செலவு அதிகரிக்கும் நாள்

சமூக அந்தஸ்துடைய சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று அனைத்து விதத்திலும் சந்தோஷமான நாள் , புதுப்பொலிவுடன் வேலை செய்வீர்கள் , நல்ல பொருள் வரவு , நல்ல பெயர் புகழ் ஏற்படும் , எல்லா விதத்திலும் மகிழ்ச்சி காண வேண்டிய நாள்

அமைதியின் சொரூபமான கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் நாள் , செய்தொழிலில் உயர் நிலை பெறுவீர்கள் , ஆசைகள் நிறைவேறும் , திடீர் பண வரவு ஏற்படும் , கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்

தனக்குள் எப்பொழுதும் ஒரு லட்சியத்துடன் வாழ நினைக்கும் துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன உலைச்சல் ஏற்படும் , வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு ஏற்படும் , உணவில் கவனம் தேவை , செலவுகள் அதிகரிக்கும் , அலைச்சல் ஏற்படும் , பயணங்களால் ஆதாயம் ஏற்படும் நாள்

ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சந்திராஷ்டம் , , மனதில் ஒரு கவலை சோர்வு , உற்சாகமின்மை , பொருள் இழப்பு , தன்னுடைய பெயருக்கு கலங்கம் ஏற்படும் , தேவையில்லாத தொந்தரவுகள் ஏற்படும் , வம்பு வழக்கு ஏற்படும் , இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்

தன் நிலை மாறாத தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாள் , நல்ல மதிப்பும் பேரும் புகழும் அடைய வேண்டிய நாள், திடீர் பண வரவு ஏற்படும் , எதிரி தொல்லைகள் விலகும் , கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்

தன் சிரிப்பில் மற்றவரை கவரும் மகர ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாள், எதிரிகள் விலகி செல்வார்கள் , உடல் ஆரோக்கியம் பெறும் , தன்னம்பிக்கை கை கூடும் , சந்தோசம் ஏற்படும் , லாபம் பெறும் நாளாக அமையும் , எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்

மற்றவர் நலன் கருதும் கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று காரியத்தடை ஏற்படும் , நினைத்தது நிறைவேறாமல் ஏமாற்றம் பெறுதல் , உடல் நலக்குறைவு ஏற்படும் எதிரிகளின் தொல்லை ஏற்படும் , மனக்கவலை அகல இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள்

கடுமையாக உழைக்கும்  மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படும் நாள் , உடலில் சோர்வு பிணி போன்றவை ஏற்படும் , எதிரிகளிடத்தில் எச்சரிக்கை யாக இருக்க வேண்டிய நாள் , தன வரவு ஏற்படும் பேச்சில் கவனம் தேவை , கண் சம்பந்தமான நோய் ஏற்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *