இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை பகலிரவு ஆட்டமாக ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி வலை பயிற்சியின் போது காயம் அடைந்து உள்ளார். இதனால் நாளைய போட்டியில் தோனி களமிறங்குவது சந்தேகமே.
நாளைய போட்டியில் விளையாடுவரா தோனி ?
