கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்… என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்த நிலையில் ரஜினி காந்த் அவர்களுக்கு நன்றி , என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே என கமல்ஹாசன் பதில் அளித்து உள்ளார்.
நாற்பதும் நமதே நாளை நமதே _ கமல்
