விருது நகர மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இதோ தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுபுள்ளி வைக்கும் பேரணி தொடங்கி விட்டது. டெல்லிக்கான 40 மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கான 21 தொகுதிகளும் நமதே. நம் கையில் தான் மாநில அரசு. நாம் கை காட்டுவதே மத்திய அரசு! சென்னை கோட்டையில் நமது ஆட்சி! டெல்லி கோட்டையில் நாம் ஆதரிக்கும் ஆட்சி என உரையாற்றியுள்ளார்.
நாம் கைகாட்டுவதே மத்திய அரசு
