காலியாக உள்ள 2 லட்சத்து 82 ஆயிரம் இடங்கள் மற்றும் ஓய்வு பெறும் ஊழியர்கள் கணக்கின்படி மொத்தம் 4 லட்சம் பேர் 2021-ம் ஆண்டில் ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு பகுதிகளில் ஓடும் 22 முக்கிய ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.