திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில்
இந்தியாவுக்கு நரேந்திர மோடி, தமிழகத்துக்கு எடப்பாடி , புதுச்சேரிக்கு கிரண்பேடி – மூவரும் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இழிநிலையில் இருந்து விடுபட, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டு உள்ளார்.
