நேற்று சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி அவர்கள் காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்து உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அதிமுக, பிஜேபி, பாமக வைத்துள்ள கூட்டணிதான் மதவாத, சாதியவாத மற்றும் சந்தர்ப்பவாத கூட்டணி. அதிகாரத்தை தக்கவைத்து கொண்டு கொள்ளையடிப்பதே உங்களின் இலட்சியம். உங்களை விரட்டி நாட்டை காப்பாற்றுவதே எங்களின் இலட்சியம் என கூறியுள்ளார்.
நாட்டை கப்பாற்றுவதே இலட்சியம்
