நாடு முழுவதும் அலர்ட்

வருகிற டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு கடுமைபடுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக அயோத்தி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *