இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். அவருடைய நிதி அமைச்சர் பொறுப்பை பியூஷ் கோயல் வகித்து வருவது குறிப்பிடதக்கது.தான் நலமாக இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து விரைவில் இந்தியா திரும்ப உள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து அருண் ஜெட்லி வீடியோ மூலம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடு திரும்புகிறாரா அருண் ஜெட்லி?
