இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷ்னர் சுனில் அரோரா இது தொடர்பாக மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும், எந்த குழப்பமும் இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமா?
