கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் போன்று தமிழகத்தில் நடந்திருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடுவது உறுதி எனவும் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி
