நாடாளுமன்ற அவையில் பரபரப்பு

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திமுக எம்.பி.க்கள் காவிரி பிரச்னையை எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பு காணப்பட்டது.

தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய திமுக எம்.பி.க்கள், காவிரி நீரை தரக்கோரி முழக்கங்களை எழுப்பினர். அவர்களை துணை குடியரசு தலைவர் சமாதானப்படுத்த முயற்சித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *