2019 ஆம் ஆண்டிற்கான டெக்னாலஜி விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.150 நாடுகளில் இருந்து 4500 தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்குபெற்ற இந்த விழாவில் நவீன தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தனி நபர்களும் தாங்கள் கண்டுபிடித்த எலக்ட்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் இந்த விழா நடைபெற்றது.
நவீன கண்டுபிடிப்புகளின் விழா
