நயன்தாரா மற்றும் நடிகர் ராதாரவி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து உள்ள நடிகை ஸ்ரீபிரியா பேச்சாளார்களுக்கு உள்ள கடமை பார்வையாளருக்கும் இருக்கவேண்டும்…தவறான கருத்துக்கு கை தட்டி ஆதரவு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்…இதனால் வாய்துடுக்கான விமர்சனங்கள் தவிர்க்கப்படும்! என கூறியுள்ளார்.
நயன்தாரா விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீபிரியா
