நயன்தாரா விவகாரம் குறித்து தமிழிசை?

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது எனவும் அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு வெளியீட்டு உள்ளது ஒரு தேர்தல் நேரத்து நாடகம் என கூறியுள்ளார். மேலும் அவர் ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பல ஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை என குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *