நமீதா பட இயக்குனர் நீக்கம்

பிரபல நடிகை நமீதா அகம்பாவம் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தின் இயக்குனர் ஸ்ரீ மகேஷ் மதுக்கு அடிமையாகி படபிடிப்பு வேளைகளில் ஈடுபடாமல் இருந்ததால் படத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். படத்தின் தயாரிப்பாளர்  வாராகி படத்தை தற்போது இயக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *