நன்றி தெரிவித்த ரஜினி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட4 மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள், நிர்வாகிகளை நேரில் அழைத்து சந்தித்து பேசிய ரஜினி நிவாரண உதவிகளை சிறப்பாகச் செய்தமைக்கு தனது பாராட்டுகளையும, நன்றிகளையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *