பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றை விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டு உள்ளர்.அதில் தான் அளித்த ஒரே பேட்டியை மீடியாக்கள் தேவைக்கு தகுந்த மாதிரி திருத்தி வெளியிடுவதகாவும், ஒரு கட்சியின் அரசியல் சாயத்தை பூச நினைப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
நடிகை கஸ்தூரி விளாசல்
