தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில், (8.12.2018) நடிகை கஸ்தூரி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதற்கு முன்பு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, 8.12.2018 அன்று நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை அஇஅதிமுக கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என தன்து பதிவில் தெரிவித்துள்ளர்