நடிகை கஸ்தூரி காட்டம்

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்  வாபஸ். மிரட்டலுக்கு பணியாத அரசு என்று முதல்வர் பழனிசாமி அரசுக்கு இன்று பெயர் கிடைத்ததற்கு காரணம், ஜாக்டோ ஜியோவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை.

இது மக்களின்  வெற்றி. மாணவர்களுக்கு ஆறுதல். பாடமெடுப்பவர்களுக்கு  பாடம்.அது என்ன தற்காலிக வாபஸ்? “சம்பளம் கட்  ஆவுது, வேலையும் போயிடும் போல இருக்கு… இப்போ வேணாம். விடுமுறை நாட்களிலே தேர்தல் வரும், அப்போ தேர்தல் பணிக்கு கூப்பிடும்போது நம்ம யாருன்னு காட்டுவோம் பாரு” என்று கறுவினார்  நண்பர் என டிவிட்டரில் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *