நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய பிரசவகால டைரிக் குறிப்பினை இண்ஸ்டாகிராமில் எழுதி வருகிறார். தன்னுடைய 26வது வார கர்ப்ப கால புகைப்படத்தினை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு நாள் காலையும் ஜிம்க்கு செல்வதா அல்லது ஒரு கிண்ணம் தேனை சாப்பிடவா என்ற போராட்டம் தான் தினம் எழுகிறது என்று எழுதியிருந்தார்.