கட்அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊற்றுங்கள் என்ற சிம்பு ரசிகர்களுக்கு வீடியோ பதிவின் மூலம் கட்டளையிட்ட நிலையில் பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடைகளில் பால் திருடப்படலாமென நடிகர் சிம்பு மீது புகார் மனு அளித்துள்ளார்.