நடிகர் அஜித் அடுத்ததாக ஹிந்தியில் ஹிட் ஆன பிங்க் திரைபடத்தின் தமிழ் ரீமேக் இல் நடிக்கிறார்.
நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகை வித்யா பாலன், நஸ்ரியா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தப் படம் நடிகர் அஜித் குமாரின் 59 வது படமாக உருவாக இருப்பது குறிப்பிடதக்கது.