நக்கீரன் கோபால் விடுதலை

நக்கீரன் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தமிழ்நாடு காவல்துறை.
13-ஆம் எண் பெருநகர நீதிமன்றத்தில் நடுவர் கோபினாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆளுநரின் பணிகளை தடுத்ததாகவும், விமர்சித்தாகவும் கூறி இந்திய தண்டனை சட்டம் 124-ன் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டாதகா தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நக்கீரன் கோபால் தரப்பில் ஆஜரான பிடிபெருமாள் 124-ன் பிரிவின் கீழ் கோபாலை கைது செய்தது செல்லாது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபாலை விடுவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய கோபால் கருத்து சுதந்திரத்துக்கு ஆதர்வாக நீதிமன்றக்கள் இருப்பது பெருமையாக உள்ளது எனக் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *