நக்கீரன் கோபாலுக்கு சீபிசிஐடி சம்மன்:
பொள்ளாச்சி பாலியல் கொடுர விவகாரத்தில் நக்கீரன் கோபால் மற்றும் கண்ணனுக்கு சீபிசிஐடி சம்மன்.கோவையில் உள்ள சீபிசிஐடிஅலுவலகத்தில் 25 தேதி ஆஜராக 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.முதல் சம்மனுக்கு ஆஜராகாத நக்கீரன் கோபால் 25 தேதி ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலிஸ் 2 வது முறையாக ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலிஸ் சம்மன் அனுப்பியுள்ளது.