நகைச்சுவை மன்னன் வடிவேல் வீட்டுத் திருமணம் மிக எளிமையாக நடந்தேறி உள்ளது. அனைவராலும் ரசிக்கப்படும் காமெடி கொடுத்து தமிழக நெஞ்சங்களே கொள்ளை கொண்ட வடிவேல் அவர்களின் மகனின் திருமணம் உறவினர்கள்,நண்பர்கள் மத்தியில் சிறப்பாக நடந்துள்ளது. மதுரையில் நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுத்து எளிமையாக நடத்தியுள்ளார் வாழ்த்துக்கள்.