தோனி கணினியை விட வேகமானவர்

தோனி ஒரு அனுபவ வீரராக இந்திய அணிக்கு திகழ்கிறார் என்றும், இளம்வீரர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார். மேலும் அவர், தோனி கணினிகளைவிட வேகமானவர் என்று தனது யூடிப்  பக்கத்தில் கூறியுள்ளார்.

“கணினி நாம் என்ன சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கும். தோனி அதைவிட வேகமானவர்” என்றார்.

இந்தியா உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடியது. இந்த போட்டியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் தோனி 34 ரன்கள் சேர்த்தார். மேலும் ஒரு அபாரமான ஸ்டெம்பிங்கும் செய்தார்
ராகுல் சிறந்த வீரர் ராகுல் கோலி பின்தொடர்வதாக தான் கருதுவதாக அக்தர் கூறினர் மேலும் ராகுலுக்கு ஒரு அறிவுரையையும் கூறி உள்ளார் அதில் நீங்கள் எப்போதெல்லாம் சிறப்பாக அடவில்லையோ உங்கள் கோபத்தை பயிற்சியில் காட்டுங்கள் அது உங்களை தரம் உயர்த்தும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *