போக்குவரத்து கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்க நிர்வாகக் குழு தேர்தலானது 26 -ம் தேதி நடைப்பெற்றது.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நள்ளிரவு 3 மணியளவில் எண்ணிமுடிக்கப்பட்டது.
இதில் தொமுச-சிஐடியு கூட்டணியானது 7,401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.