தொண்டர்களுக்கு அறிவுரை !

 திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது எனவும் ,மேலும்  இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு க  ஸ்டாலின் தனது ட்விட்டரில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் .

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *