இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டியானது இன்று தோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று உள்ள இந்திய அணி போட்டியில் வென்று தொடரைக் கைபற்ற முனைப்பு காட்டும்.
தொடரை வெல்லுமா இந்திய அணி?
