தொகுதிப் பங்கீட்டு மற்றும் தேர்தல் அறிக்கை குழு

அ.இ.அ.தி.மு.க கழகம் 2019-ல் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் வருவதையொட்டி தொகுதிப் பங்கீட்டுக்கு குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ள  உறுப்பினர்களின் பெயர்களை அ.தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *