தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் எப்பொழுது?

தனது வேட்பாளர் பட்டியலை தே.மு.தி.க இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவிற்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *