தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரச்சாரத்தில் ரேப் இன் இந்தியா என ராகுல்காந்தி பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *