
கல்வி
தேர்தலுக்கு முன் முழுஆண்டு தேர்வுகள்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற்று பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பள்ளிகளில் தேர்வுகளை முடிப்பதற்கு பள்ளி கல்விதுறை நடைவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.