வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு எனவும் ரஜினி தெரிவித்து உள்ளார். மேலும் தனது பெயரையோ அல்லது மன்றத்தின் கொடியையோ எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் விதத்தில் பயன்படுத்த கூடாது என நடிகர் ரஜினி தெரிவித்து உள்ளார்.
