மக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை இன்று விஜயகாந்த் வெளியிட்டார்.
- கள்ளக்குறிச்சி – எல்.கே.சுதீஷ் ,
- திருச்சி – டாக்டர் இளங்கோவன் ,
- விருதுநகர் – அழகர்சாமி,
- வடசென்னை – அழகாபுரம் மோகன்ராஜ்.